கொத்தவால் சாவடி
சென்னையின் ஒரு பகுதிகொத்தவால் சாவடி என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை ஜார்ஜ் டவுனை ஒட்டி நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1996 வரை, கொத்தவால் சாவடி ஆசியாவின் மிகப்பெரிய பழ மற்றும் காய்கறி சந்தையாக இருந்தது. அதன்பிறகு அந்த சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது.
Read article
Nearby Places

நெற்குன்றம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்

அரும்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

கோயம்பேடு மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
ஜெய் நகர் பூங்கா